
Watch அயன் Full Movie
திருட்டு விசிடி,வைரம் போன்ற கடத்தல் தொழில் செய்யும் பிரபுவிற்கு சூர்யா தான் வலது கை,இடது கை,இரண்டு கண்கள் எல்லாமே. எம்.எஸ்.ஸி படித்திருக்கும் சூர்யா வேலைக்குச் செல்லாமல் பிரபுவின் சர்வதேச கடத்தல் வேலைகளுக்கு உதவுகிறார். கடத்தல் என்றாலும் அதிலும் நேர்மையைக் கடைபிடிக்கும் பிரபு-சூர்யாவிற்குத் தொழில் எதிரியாக ஆகாஷ்தீப் சைகல் முளைக்கிறார்.