
Watch 144 Full Movie
144 தமிழ் நகைச்சுவை, காதல் மற்றும் அதிரடித் திரைப்படம் இத்திரைப்படத்தை இயக்குனர் மணிகண்டன் இயக்க, சிவா, அசோக் செலவன் மற்றும் ஓவியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.