
Watch மணல் கயிறு Full Movie
மணல் கயிறு என்பது விசு இயக்கத்தில் 1982ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் இயக்குநர் விசுவும் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1982 மே மாதம் ஏழாம் தேதியன்று வெளியானது.