
Watch ஃபர்ஸி Full Movie
சன்னி, ஒரு திறமையான சிறு வருமானம் ஈட்டும் ஆர்டிஸ்ட். துல்லியமான கள்ள நோட்டுகள் தயாரிக்கும் முயற்சியில் சன்னி கள்ள நோட்டு சாம்ராஜ்யத்திற்குள் தள்ள படுகிறான். கள்ள நோட்டு தடுப்பு பிரிவில் மிரட்டும் அதிகாரியான மைக்கெல், கள்ள நோட்டை ஒழித்து நாட்டை காப்பாற்ற நினைக்கிறார். இந்த போராட்டத்தில் தோல்விக்கு இடமில்லை.